இலங்கைசெய்திகள் மூன்று அமைச்சுக்களுடன் மீண்டும் பிரதமரானார் ஹரினி By News In Lanka - November 18, 2024 0 111 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஹரினி அமரசூரிய மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமானம் செய்துக்கொண்டார். இவர், கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.