அரசு மற்றும் அரசா ங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான மூன்றாம் தவணையின் விடுமுறை மற்றும் புதிய அட்டவணை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, மூன்றாம் தவiணையின் முதலாம் கட்டம் இம்மாதம் 22 ஆம் திகதி நிறைவடைய உள்ளதாகவும் 23ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு முடிவடையும். பள்ளி விடுமுறைகள் 23 நவம்பர் 2024 முதல் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்லியமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில், க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025 ஜனவரி 02 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.