இரண்டாக பிளந்த வீதி

0
333

அரலகங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தினால் மன்னம்பிட்டி – மகாஓயா வீதி மூடப்பட்டுள்ளது.

இப்பாதையில் பயணிக்கவுள்ளோர் வேறு பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here