நுவரெலியா மாவட்ட செயலாளரால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

0
121

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (26) மாலை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிள்ளைகள் குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு மாவட்டச் செயலாளர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் பல வீதிகள்
தடைகள் ஏற்படும் பிரதேசங்களில் சிறுவர்களுக்கான வசதிகளை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் அதிகாரிகளும் தயாராக உள்ளதாக மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்

நோர்ட்டன் பிரிஜ் நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here