எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீள்பகுப்பாய்வு செய்து அதன் பின்னர் மீண்டும் உயர்தர பரீட்சையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மாணவர்களைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மோசமான வானிலை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று (26) தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி…