காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 மில்லின் ரூபா ஜப்பான் உதவி

0
53

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை வழங்;கியுள்ளது.

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (துஐஊயு) ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால பொருட்கள் (07) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் (இசமட்டோ அகியோ) ஐளழஅயவய யுமழை உத்தியோகபூர்வமாக பாதிக்கப்பட்ட பிரேதசங்களுகக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடமும் கையளிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here