“மலையகம் 200க்கு அப்பால்” நூல் வெளியீட்டு விழா

0
76
மலையகம் 200க்கு அப்பால் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள்  வெளியீட்டு நிகழ்வு  கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (14/12/2024)
பிற்பகல்  3.30மணிக்கு இடம்பெற்றது.
அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள் . ஞாபாகர்த்த குழுவின்  தலைவர் எம் வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வின்  ,பிரதம அதிதிகளாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சசர் திருமதி,சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெருந்தோட்டம் சமூகம் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்  ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன்  ,மலையகத்தின் மூத்த எழுத்தாளர்கள் ,பேராசிரியர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here