கம்பளை சிங்காப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து கம்பளை நகருக்கு செல்லும் பிரதான வீதியில் நிதாஸ் மாவத்த பகுதியில் வைத்து பாரிய லொறி ஒன்று பிரதான வீதியில் அருகாமையில் உள்ள கடை தொகுதியில் உள்ள 3000வோல்டேஜ் மின்சார தூணில் மோதி விபத்து .
இதனால் மின்சார தூண் இரண்டாக உடைந்து போயுள்ள நிலையில் வியாபார நிலையமும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது, கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன.
மேலும் வியாபார அருகில் உள்ள நபர் மேல் மோதியும் விபத்து ஏற்ப்பட்டு அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்