மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்

0
46

2024 ஆம் ஆண்டு இம்பெற்ற ஐந்ததாம் தர  புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வெளியான  03 வினாக்கள் விடயத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here