அட்டனில் 50 வீத விலைக்கழிவுடன் அப்பியாசப் புத்தகங்கள்- பாடசாலை, வீட்டு உபகரணங்கள் விற்பனை

0
695

தைப்பொங்கலை முன்னிட்டு, Rio Marketing Pvt Ltd நிறுவனம் தனது KIWI அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களை 50% வரை சிறப்புச் சலுகைகளுடன் விற்பனை செய்யும் மாபெரும் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் ஜனவரி 11 முதல் 13 வரை, ஹட்டனில் உள்ள விஜிதா சினிமா மண்டபத்தில் நடைபெறும் இந்த விற்பனை நிகழ்வு, காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படும்.

நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு சிறந்த முதலீடாகக் கருதப்படும் இந்த மலிவு விற்பனை, பாடசாலைக்கான அத்தியாவசிய உபகரணங்களைச் சிறந்த தரத்திலும் குறைந்த விலையிலும் பெற்றுத் தருகின்றது.

அத்துடன், Rio Home நிறுவனத்தின் வீட்டு மற்றும் சமையலறை உபயோகப் பொருட்கள், பீங்கான் வகைகள் போன்றவை சிறந்த விலைக்கழிவில் வழங்கப்படுகின்றன.

மலையக மக்களுக்கான இந்த சிறப்பு விற்பனை நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை மலிவான விலையில் பெற்றுச் செல்ல அழைக்கப்படுகின்றனர்.

நமது செல்லக்குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இன்றே முதலீடு செய்யுங்கள்!

இச்சிறப்புச் சலுகைகளை அனுபவிக்க, இவ்வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here