இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 58 பேர் வைத்தியசாலையில்

0
116

கந்தர – தலல்ல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

குறித்த விபத்தில் 58 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 பேர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here