முன்னாள் அமைச்சர் கைது

0
139

சட்டவிரோதமான முறையில் ட்ரக் வண்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்வதால், முன்னாள் அமைச்சர் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here