இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை அல் – முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த மாணவி தாரீக் றீனா மஹ்சீன் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 157 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அட்டாளைச்சேனை 03, பெரிய பள்ளி வீதியைச் சேர்ந்த நஜிமுடீன் முகம்மட் தாரீக் மற்றும் சலீம் பாத்திமா சஜிதா தம்பதிகளின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா