நானு ஓயா மற்றும் பதுளை இடையே புதிய ரயில் சேவை

0
66

இம்மாதம்  10 ஆம் திகதி முதல் நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய ரயில் சேவை தொடங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here