”பதவிகள் எங்களுக்கு ஆபரணங்கள் அல்ல, நாம் இந்த நாட்டின் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், சமூகத்தை மாற்றியமைக்கவே நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்றோம், எனவே நாம் அதற்காக செயற்படவேண்டும்.”
‘மறுமலர்ச்சியில் பெண்களின் சக்தியைக் கட்டியெழுப்புவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் பொரளை தப்ரபேன் மண்டபத்தில் மார்ச் 08ஆம் திகதி நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் ஹரிணி தெரிவித்தார்
“