சர்வகட்சி அரசில்; 30 அமைச்சர்கள்

0
386

சர்வகட்சி அரசாங்கத்தில் 30 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள வார நாளிதலொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வகட்சி  கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி; ரணில் விக்கிரமசிங்கவினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் உடனடியாக முப்பது பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரச தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசில்; 30 அமைச்சர்கள்

18 பேருக்கு 18 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடலின் பின்னர் மேலும் 12 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here