நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொவிட் மரணம்

0
355

மொனராகலை மாவட்ட அரசினர் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒக்கம்பிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்த 73 வயது நிரம்பிய எய்ச்.எம்.சுமனதாச என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே, மரணமானவரார்.

இந் நபர்,கொவிட்-19 தொற்றினால், சிகிச்சை பெற்று வந்தவரென்றும், சிகிச்சை பலனின்றியே, இம் மரணம் சம்பவித்துள்ளதென்றும், மொனராகலை மாவட்ட வைத்திய அதிகாரி தனபால ரட்ணாயக்க, உறுதிப்படுத்தினார்.

பதுளை செல்வராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here