இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சையை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்த தீர்மாளித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தற்போது கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.