பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு

0
331

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நடத்த உள்ளார்.

இந்த செயலமர்வை நடத்துவதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here