வெளிநாடு செல்ல அனுமதி

0
304

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here