கைத்தொலைபேசி மற்றும் நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்களை திருத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, கைத்தொலைபேசிகளுக்கான கட்டணம் 20 சத வீதமாகவும் நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைகளுக்கு 25 சத வீதமாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.