120000 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றம்

0
396

இலங்கையிலிருந்து   கடந்த ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகரிப்பு தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here