இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உட்பட பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தெரியவருகிறது.
தகவல்
மகிந்த- ஊடகப்பிரிவு