Breaking news – பஸ் டிப்பர் மோதி விபத்து ; 46 பேர் காயம்

0
368

பஸ் ஒன்றுடன் டிப்பர் லொரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்   46 பேர்  காயமடைந்துள்ளனர.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இந்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் , இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here