தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகினார்….

0
468
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சந்திரா சாப்டர் விலகியுள்ளதை உறுதி செய்தார்.
“பதவி விலகியமைக்கான காரணத்தை கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்தான் நன்றாக சொல்லுவார்.” சந்திரா சாப்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here