வெளிநாட்டவர்களும் – இலங்கையர்களும் திருமணம் செய்யலாம்

0
218

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுபோன்ற இடையூறுகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் இந்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, வெளிநாட்டு பிரஜை ஒருவர் இலங்கையரை திருமணம் முடிப்பதில் பல சிரமங்கள் காணப்படு கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here