Breaking news- இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் மாற்றம்

0
197

இன்று அக்டோபர் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு முதல் உடன் அழுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆக குறைந்த கட்டணமாக 27 ரூபா என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here