குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்  முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.