ஆயுதம் ஏந்திய ஒருவர் திடீரென நடாத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா – லூயிஸ்டன் – மைனே பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய சந்தேநபர் தலைமறைவாகியுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.