Breaking News மறைந்தார் இளவரசி

0
305

பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத் சற்று முன் காலமானதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசி 2 ஆம் எலிஸபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சிபாரிசு செய்திருந்தனர்.

96 வயதான 2 ஆம் எலிஸபெத் 1952 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய மற்றும் கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உட்பட பல நாடுகளின் அரசியாக விளங்கினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here