Breaking news-அட்டனில் இருந்து கண்டி சென்ற தனியார் பஸ் விபத்து பலர் வைத்தியசாலையில்

0
376

அட்டனிலிருந்து கண்டி சென்ற தனியார் பஸ்ஸொன்று, மல்லியப்பு சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாக வும் தெரிய வருகிறது

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது மேலதிக தகவல் விரைவில் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here