Breaking news – அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

0
906

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 3 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here