Breaking news- எரிபொருட்களின் விலைகள் குறைந்தது

0
265

எரிபொருட்களின் விலை பொருட்களின் விலைகளை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் 13 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 355 ரூபாவாகவுமட, லங்கா ஆட்டோ டீசல் விலை ரூ. 16 ரூபாவால் குறைக்கப்பட்டு 317ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 202 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளது.

95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் விலைகள் ரூ. 420 , ரூ. 377 முறையே லீட்டர் விற்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here