Breaking news- எரிபொருள் விலைகளில் மீண்டும் மாற்றம்

0
471

இன்று நள்ளிரவு முதல் ஒட்டோ டீசலின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய,
ஒட்டோ டீசல்: ரூ. 430 இலிருந்து ரூ. 10 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 420

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,

  • பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 370
  • பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 510
  • சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) – ரூ. 510
  • தொழிற் பயன்பாட்டு மண்ணெணெண்ணெய் – ரூ. 464
  • மண்ணெண்ணெய் : ரு. 365

என்றவாறு குறைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here