Breaking news -குரங்கு அம்மை வைரஸுடன் கண்டறியப்பட்ட இலங்கையின் முதலாமவர்

0
287

இலங்கையில் , குரங்கு அம்மை வைரஸ் தொற்றிய நிலையில் நபரொருவர் கண்டறியப்பட்டு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சமூக தொற்று நோய் என எண்ணி சிகிச்சையை பெற்றுக்கொள்ள வருகைத்தந்த ஒருவருக்கு, குரங்கு அம்மை காய்ச்சல் தொற்றியுள்ளமை தெரியவந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகின்றது.

சோர்வு உள்ளிட்ட பிற அறிகுறிகளின் காரணமாக குறித்த நபர் சிகிச்சைக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து அவரை நோதித்துப் பார்த்ததில் அவருக்கு மேற்படி வைரஸ் இருக்கின்றமைக் கண்டறியப்பட்டதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here