Breaking news- க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
162

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை 2025  மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here