- லொறி கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவமொன்று பதுளை – சொரணதோட்டை வீதியின் வலிஹிட பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு குறித்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்னர்