Breaking news- பதுளை – மஹியங்கனை விபத்தில் பலரின் நிலை கவலைக்கிடம்

0
417

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த நுழைவாயில் வீதியின் மூன்றாவது மற்றும் நான்காவது கிலோமீற்றர் மயிற்கல்லுகளுக்கு  இடையில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பஸ் ஒன்று கவிழ்ந்து இன்று (01) காலை 7.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியள்ளது.

காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here