இலங்கைசெய்திகள் Breaking news- பஸ் கட்டணங்களில் மாற்றம் By News In Lanka - July 1, 2024 0 224 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . அதற்கமைய, பஸ் கட்டணங்கள் 5.07 வீதமாக குறைவடைகின்றது. ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 28 ரூபாய் அறவிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது