சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது .
அவசர தகவல்களுக்கு 1997 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.