Breaking news மஸ்கெலியா – நோட்டன் வீதி தாழிறக்கம் மாற்று வீதியை பயன்படுத்தவும்

0
498

மஸ்கெலியா நோட்டன் பிரதான விதியின் ஐந்தாம் கட்டைப்பகுதியில் வீதித்தாழிறங்கியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் வாகனங்களை செலுத்துவதை தவிர்க்குமாறும் மாற்று வீதியை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்
மேலும் குறித்த வீதியில் ரிக்காடன் மவுசாகலை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here