மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைவடைய குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாளை முதல் அமுலாகும் வகையில மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது.