Breaking News – லிட்ரோ கேஸின் விலை மீண்டும் அதிகரிப்பு

0
292

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலையை மீண்டும் அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,360 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here