BREAKING NEWS வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன்

0
115

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

– PMD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here