Breaking news – வெளியானது G.C.E O/L பெறுபேறுகள்

0
496

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்வெளியாகியுள்ளது.
பெறுபேறுகளை www.doenets.lk  எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here