Breaking News- 23ஆம் திகதி விசேட விடுமுறை

0
159

இம்மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மூலம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here