உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தனதாக்கிக் கொண்டது.

43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்று 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா    2023 கிரிக்கெட்கி ண்ணத்தை தனதாக்கியது.

 

அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்று,