நேரில் சென்று வாழ்த்தினார் தமிழக முதல்வர்

80 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துக் கூறினர். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். ஞானதேசிகன் என்னும் இயற்பெயரைக் கொண்ட...

சென்னை – இலங்கைக்கான கப்பல் சேவை ஆரம்பம்

சென்னையிலிருந்து இலங்கைக்கான சர்வதேச சுற்றுலா கப்பல் போக்குவரத்து சேவையை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் சென்னையில் திங்களன்று ஆரம்பித்து வைத்தார். ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களை...

1200 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 1,200 பேர் எந்த பாதிப்பும் இன்றி உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது. தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது பெங்களூரு - ஹவுரா அதி விரைவு ரயில் மோதியது....

நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலியெடுத்த இந்தியாவின் மிகப்பெரிய இரயில்

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளதாக அறியமுடிகிறது. ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்...

எக்ஸ் பிரஸ் ரயில் விபத்தில் 300 பேருக்கும் அதிகமானோர் பலி ; சுமார் 1000 பேர் வைத்தியசாலையில்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில்...

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற வளாகம் ஸ்ரீ நரேந்திர மோடியினால் திறந்து வைப்பு

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி   2023 மே 28 ஆம் திகதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இச்சந்தர்ப்பத்தில் சக பிரஜைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து உரை நிகழ்த்திய  பிரதமர்,...

BREAKING NEWS நடிகர் சரத்பாபு சற்று முன் காலமானார்

அண்மையில் நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன....

திருகோணமலையில் இந்திய கடற்படையின் கப்பல்

இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு   (16) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐ 101 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்ட 46 மீட்டர் நீளமுள்ள கப்பலாகும். கப்பல்...

ஜனாதிபதி பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன்,52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை உட்பட பல்வேறு பிரிவுகளின் ஆலோசகராக பணியாற்றி வந்த...

மறுக்கும் உறவினர்கள்

பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபு காலமானார் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தவறானது எனவும் அதனை நம்பவேண்டாம் எனவும் குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அவர் தொடர்ந்து...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!