தேசிய வைத்தியசாலையில் இன்சுலின் இன்மையால் நோயாளிகள் அவதி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு தேவையான 'இன்சுலின்' இன்மையால் வரும் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 'இன்சுலின்' பற்றாக்குறையினால் நோயுற்றவர்கள் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்டும் போது அங்டகு வரும் நோயாளர்கள் பெரிதும்...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் மாற்றம்

10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும்...

அதிபர் சேவை வெற்றிடம் குறித்து முக்கிய அறிவிப்பு

அதிபர் சேவையில் உள்ள 4,718 வெற்றிடங்களை ஜூலை மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதிபர் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று...

16 ஆம் திகதி வரை காலக்கெடு

2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. WWW.ELECTIONS.LK இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம்.சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

காட்டில் பயணிக்கவிருக்கும் பாத யாத்திரீகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இம்முறை எதிர்வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் காட்டில் கதிர்காம பாத யாத்திரை செல்லும் அடியார்களுக்கு சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி ஓர் அன்பான அறிவிப்பை விடுத்துள்ளார். அவரது...

விலகினார் சரத் பொன்சேகா

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதன்படி தெரிவுக்குழுவினால் அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்...

தம்பிக்கு பதிலாக பரீட்சை எழுதிய அண்ணன் இன்று நீதிமன்றில் ஆஜர்

தம்பிக்கு பதிலாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய அண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு பரீட்சை எழுதுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு வருகை தந்த நபர் குறித்து...

கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலய ஆராதனையின் போது நுழைய முயன்றவர் கைது

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மாத்தளை அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடமாகவும், கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில்...

கண்ணாடி போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் பலி

கண்ணாடி போத்தலுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி    ஆறு வயது சிறுவன்  உயிரிழந்துள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலபே, தலஹேன, ஹல்பராவ பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்...

பரீட்சை இறுதி நாளில் கண்டியில் ஆறு மாணவர்கள் கைது

சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சக மாணவர் ஒருவரை கிரிக்கெட் விக்கெட் ஸ்டம்புகளால் தாக்கியதாக பொலிஸ் ஊடகப்...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!