111 வயதான ஆடவர் கின்னஸ் சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த 111 வயது ஜோன் அல்ப்ரட் டென்னிஸ்வூட் உலகின் வயதான ஆடவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்திருந்த 114 வயதான வெனிசுவேலாவின் ஜுவான் விசன்டே பெரெஸ் மரணித்த...

மிஸ் யுனிவர்ஸ்  போட்டியில் சவூதி அரேபியா

'மிஸ் யுனிவர்ஸ்  போட்டியில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்கும் சவூதி அரேபியா அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார். இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான்...

வாலுடன் பிறந்த ஆண் குழந்தை

சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆண் குழந்தை ஒன்று 10 cm அளவு வாலுடன் பிறந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு வாலுடன் பிறந்ததற்கு காரணம் Tethered Spinal Cord...

நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்து ஜான் சீனா

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கர் விருதினை அறிவிக்க முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்து விட்டார் ஜான் சீனா. இதனால், அரங்கே சில நிமிடம் திக்குமுக்காடிப்போய், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது...

முடங்கிய முகப்புத்தகத்தினால் 3 பில்லியன் டொலர்கள் வரை நட்டமாம்

சுமார் ஒரு மணி நேரம் Meta நிறுவனத்தின் Facebook, Instagram, Messenger, Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதனால்  Meta நிறுவன அதிபர் மார்க் சக்கர்பெர்கின் (Mark Zuckerberg) நிகர மதிப்பு சுமார்...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (வயது 72) பதவியேற்றார். அவருக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில்...

Breaking news- இன அழிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்து தீ வைத்துக்கொண்ட படைவீரர் – வீடியோ இணைப்பு

பலஸ்தீனத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இன அழிப்புக்கு எதிராக அமெரிக்காவின் விமானப்படைவீரர் ஒருவர் தனக்குத்தானே தீவைத்துகொண்ட அதிர்ச்சியான சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தக்கு எதிராகவே தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...

மின்னல் தாக்கி 35 வயதான கால்பந்து வீரர் உயிரிழப்பு

கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 35 வயதான கால்பந்து வீரர் ஒருவர் இந்தோனேசியாவில் உயிரிழந்துள்ளார். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள Siliwangi மைதானத்தில் பாண்டுங் ( 2 FLO FC Bandung)...

உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது Soup திரவத்தை விசிறிய பெண்கள்

லியனாடோ டாவின்சியின் உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது பெண்கள் இருவர் Soup திரவ உணவை விசிறியுள்ளனர். துப்பாக்கி ரவைகள் துளைக்காத வகையில் கண்ணாடியால் சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓவியத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை...

விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பயணி

 விமானத்தில் பயணம் செய்யும்போது சில பயணிகள் வினோதமாக நடந்த கொள்வது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் ஆதரவோடு...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!